தமிழ் குழந்தைப் பெயர்கள்

காங்கிரஸ் தொடர் தோல்விக்கு காரணம் என்ன? மூத்த தலைவர்களுடன் ராகுல் தீவிர ஆலோசனை

புதுடில்லி : தேர்தல்களில், காங்கிரசுக்கு தொடர் தோல்வி தோல்வி ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து, கட்சியின் மூத்த தலைவர்களுடன், துணை தலைவர் ராகுல், ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து, விரைவில், கட்சியில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் …

Read more

வெளியே வர வேண்டாம்!’கருணாநிதிக்கு தடை போட்ட என்.எஸ்.ஜி.,

ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவதால், ‘எந்த நிகழ்ச்சிகளிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, தேசிய பாதுகாப்பு படை அதிகாரி (என்.எஸ்.ஜி.,) ஆலோசனை கூறியுள்ளார்.சென்னை, கோபாலபுரம் …

Read more

சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: டுவிட்டரில் கருத்து : தயாநிதி மீது கருணாநிதி கடும் அதிருப்தி

சொத்துக் குவிப்பு வழக்குக்கும், ‘2ஜி’ வழக்குக்கும் முடிச்சு போட்டு, டுவிட்டரில் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி மீது, தி.மு.க., தலைவர் கருணாநிதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட …

Read more

ஜெ.,க்கு எதிரான தீர்ப்பில் பா.ஜ.,விற்கு தொடர்பில்லை : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

பொன்னேரி: தமிழகத்தில், புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்கான துவக்கமாக, தற்போதைய சூழல் அமைந்துள்ளது,” என, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு, சென்னை அடுத்த தேவதானம் கிராமத்தில் உள்ள, ரங்கநாதர் கோவிலில் வழிபாடு …

Read more

ஓ.பி.எஸ்., போட்டார் பிள்ளையார் சுழி: ஆயுத பூஜை வாழ்த்து, பிரதமருக்கு கடிதம்

சென்னை: தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமிக்கு வாழ்த்து தெரிவித்து, பணியை துவக்கினார். மேலும், மீனவர் பிரச்னை தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடிதமும் அனுப்பி உள்ளார்.புதிய முதல்வராக பதவி யேற்றுள்ள, ஓ.பன்னீர்செல்வம், நேற்று காலை 11:30 மணிக்கு, தலைமைச் …

Read more

ஜெ.,க்கு ஜாமின் கிடைக்காததால் கதறி அழுத அ.தி.மு.க.,வினர்

பெங்களூரு :தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமின் கிடைக்காததால், அ.தி.மு.க.,வினர் தரையில் உருண்டு, புரண்டு அழுதனர்.பரப்பன அக்ரஹாரா மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஜாமினில் வெளியாவார் என்று அ.தி.மு.க., தொண்டர்கள் சிறை வளாகத்தில் குவிந்தனர். ஆனால், …

Read more

ஜெயலலிதா விடுதலையாக பேஸ்புக்கில் கணக்கு துவக்கம்

சென்னை :சிறையிலிருக்கும் ஜெயலலிதாவை விடுவிக்க, இணையதளம் மூலம், ஆதரவு திரட்டும் பணியை அ.தி.மு.க.,வினர் துவக்கி உள்ளனர்.அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.அவரை விடுவிக்க கோரி, அ.தி.மு.க.,வினர் பல்வேறு …

Read more

அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி

சென்னை, :ஜெயலலிதா, வரும் 6ம் தேதி வரை, ஜாமின் வெளியே வர முடியாது என்ற தகவல், அ.தி.மு.க.,வினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.சொத்து குவிப்பு வழக்கில், அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவிற்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.கடந்த 27ம் தேதி, தீர்ப்பு வந்ததும், அவர் …

Read more

மோடி பிரசாரம் உத்தவ் கிண்டல்

மும்பை, :மகாராஷ்டிராவில் மோடி அலை வீசுவதாக, பா.ஜ.,வினர் கூறுகின்றனர். மோடி அலை வீசும் போது அவர் ஏன் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய வருகிறார்…” என, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே கூறினார். இம்மாதம் 15ல் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மகாராஷ்டிராவில், வரும் 4 முதல், 13ம் தேதி வரை, பிரதமர் …

Read more

எடப்பாடியை மட்டும் சந்தித்தார் ஜெ., : அமைச்சர்கள் திரும்ப உத்தரவு

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வாசலில் காத்திருந்த தமிழக அமைச்சர்களை சென்னை திரும்பும்படி, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து எல்லா அமைச்சர்களும் நேற்று இரவே சென்னை திரும்பினர்.கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று, ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணைக்கு வந்ததை அடுத்து எல்லா அமைச்சர்களும் …

Read more