தமிழ் குழந்தைப் பெயர்கள்

பா.ஜ.,வில் இணைந்தார் முன்னாள் சபாநாயகர் மகன்

சென்னை: மறைந்த முன்னாள் சபாநாயகரின் மகன் உட்பட, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் பா.ஜ.,வில் நேற்று இணைந்தனர்.சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருப்பவர் ஆதி.குமரகுரு. இவர், மறைந்த முன்னாள் சபாநாயகர் முனு ஆதியின் மகன். வழக்கறிஞர் குமரகுரு தலைமையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சேகரன், குலசேகரன் …

Read more

சவுதியில் தவிக்கும் மீனவர்கள் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை : ‘சவுதி அரேபியாவில், தனியார் மீன்பிடி நிறுவனத்திடம் சிக்கி தவிக்கும், தமிழக மீனவர்கள் 22 பேரை மீட்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பிரதமருக்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:
நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், காரைக்கால் …
Read more