LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அன்ராயிட் ஸ்மார்ட் கைப்பேசி

260
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

LG நிறுவனம் LG Zero எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்சியினை ஐப்பிய நாடுகளில் கடந்ட மாத இறுதியில் அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 410 Processor, பிரதான நினைவகமாக 1.5 GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2050 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

lg_smart