தமிழ் குழந்தைப் பெயர்கள்

iPhone 7C தொடர்பான புதிய தகவல் வெளியானது

அப்பிள் நிறுவனம் ஆண்டு தோறும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசி மொடலை அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் இவ்வருடம் iPhone 6 தொடர் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வைத்திருந்தது. அடுத்ததாக வரும் வருடம் ஏப்ரல் மாதமளவில் அல்லது அதற்கு முன்னர் iPhone 7C எனும் புதிய மொடல் கைப்பேசியினை அறிமுகம் அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இக் கைப்பேசியானது 4 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டிருக்கலாம் என்ற தகவல் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகிருந்தமை அறிந்ததே.

இதேவேளை சமசுங் நிறுவனமும் Galaxy S7 கைப்பேசியினை அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் அறிமுகம் செய்யவிருப்பதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியுள்ளது.

iphine_7c_002

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *