தமிழ் குழந்தைப் பெயர்கள்

ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்

இதுவரை காலமும் முகம் பார்ப்பதற்கு மட்டுமே கண்ணாடிகள் (Mirror) பயன்படுத்தப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது அவற்றிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

அதாவது முகம் பார்க்கும் போதே அன்றைய நாள் தொடர்பான காலநிலை, நேரம், நாள்காட்டி, செய்திகள், ஜோதிடம், விளையாட்டு தகவல்கள், போன்றவற்றினை அறிந்து கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Ian Seyler என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் கண்ணாடி தற்போது Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் விலையானது 349 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

smart_mirror

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *