தமிழ் குழந்தைப் பெயர்கள்

மனைவியினால் மன அழுத்தமா? கவலையை விடுங்க

தேசிய குற்றப்புலனாய்வு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் 64,000 கணவர்கள் மன அழுத்தம் காரணமாக உயிரை விட்டிருக்கின்றனர்.

அதாவது இந்தியாவில் திருமணமான ஆண்களில் 8 நிமிடங்களுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பாவப்பட்ட ஆண்களை காக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒரே வழி கவுன்சிலிங் தான். இந்த கவுன்சின்லிங்கை தருவதற்கு ஒரு புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் வந்துள்ளது.

இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனில், நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் தத்துவ மொழிகள், இந்தியா முழுவதும் தற்கொலையை தடுப்பதற்காக உள்ள 50 தன்னார்வல அமைப்புகளின் தொலைபேசி எண்கள், குடும்ப பிரச்சினைகளில் வழங்கப்பட்ட முக்கியமான தீர்ப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.feeling_husbad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *