தமிழ் குழந்தைப் பெயர்கள்

பசியை கட்டுப்படுத்த முடியவில்லையா? வந்துவிட்டது பலூன் மாத்திரை

உடல் எடை அதிகரிப்பினால் கவலைப்படுபவர்கள் டயட் இருக்க விரும்புவார்கள் எனினும் அவர்களால் பசியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது போகலாம்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் கைகொடுக்கக்கூடிய வகையில் புதிய மாத்திரை ஒன்று அமெரிக்காவிலுள்ள Food and Drug Administration (FDA) நிறுவனத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பலூன் மாத்திரையில் 550 மில்லி லீற்றர் அளவிலான திரவப் பதார்த்தம் ஒன்று காணப்படுகின்றது.

இம்மாத்திரையை உள்ளெடுத்ததும் வயிற்றினுள் அது விரிவடைந்து வயிற்றை நிரப்பிக்கொள்கின்றது.

இதன்காரணமாக பசியெடுத்தல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும்.

baloon_tablet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *