தமிழ் குழந்தைப் பெயர்கள்

கோதுமை ரவை லட்டு

Rava-Laddoo-Recipeதேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – 1 கப்
கருப்பட்டி – முக்கால் கப்
நெய் – சிறிதளவு
ஏலக்காய், கிராம்பு, பாதாம், உலர் திராட்சை – தேவையான அளவு

செய்முறை :

• கோதுமை ரவையை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.

• பாதாம் பருப்பை துருவி வறுத்து கொள்ளவும்.

• கருப்பட்டியை தூளாக்கி கொள்ளவும்.

• வறுத்த ரவையுடன், பாதாம், உலர் திராட்சை, நெய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் ஏலக்காயை தூளாக்கி சேர்க்கவும்.

• கருப்பட்டியை சிறு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இந்த மாவில் சேர்க்கவும்.

• சூடாக இருக்கும் போதே மாவை சிறு, சிறு உருண்டைகளாக பிடித்ததால் கோதுமை ரவை லட்டு ரெடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *