தமிழ் குழந்தைப் பெயர்கள்

குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

இக்காலக்கட்டத்தில் அனைவரும் குழந்தைகள் என்னவெல்லாம் கேட்கிறார்களோ அதையெல்லாம் வாங்கி தருகிறார்கள். அதை
தவிர்த்து குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு அதை கொடுங்கள். மேலும் குழந்தைக்கு என்ன கொடுக்க வேண்டாம் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
Foods should be given to the child
குழந்தைக்கு காபி மற்றும் டீ கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

இனிப்பு, உப்பு, காரம் மற்றும் அதிக ருசியான உணவுகள் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.

சிறு குழந்தைகளுக்கு பேதி மாத்திரை, கிரேப் வாட்டர் கொடுக்க கூடாது. அதற்கு பதில் ஆறிய நீர் கொடுக்கலாம்.

மேலும் குழந்தைக்கு முட்டை, ஷாம்பு தேய்த்து தலைக்கு ஊற்றாமல் சொப்பு மற்றும் கடலை மாவு போட்டு குளிக்க வைக்கலாம்.

பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் வரை தாய் பாலை தவிர மற்ற எந்த பாலையும் தரக் கூடாது. பிறகு எந்தவித தண்ணீரையும் குடிக்க கொடுக்க கூடாது.

சிறு குழந்தை முதல் உணவில் கவனம் செலுத்தி உப்பு, காரம், இனிப்பு போன்றவற்றை குறைத்து கொண்டால் வயதான பிறகும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

[review]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *