தமிழ் குழந்தைப் பெயர்கள்

உலகின் செக்ஸியான பெண் பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளி, பிரியங்கா சோப்ரா மீண்டும் செக்ஸி பெண் விருதை தட்டிச் சென்றுள்ளார். பன்முக
திறமைகளை கொண்ட பிரியங்கா சோப்ராவை, ஒரு வரியில் விவரித்து விட முடியாது. உலகின் செக்ஸியான ஆசிய பெண் விருதை வென்ற பிரியங்கா சோப்ரா, தற்போது, உலகின் செக்ஸியான பெண் என்ற விருதையும் வென்றுள்ளார். இந்த விருதிற்கான போட்டியில், பிரியங்கா 53 சதவீத ஓட்டுகளையும், தீபிகா படுகோனே 35 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *