ஹேம் பிரியர்களுக்கு திகில் அனுபவத்தினை தரும் Outlast 2

238
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

Red Barrel Games எனும் கணினி ஹேம்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும் நிறுவனம் ஹேம் பிரியர்களுக்கு திகில் அனுபவத்தினை வழங்கக்கூடிய Outlast 2 எனும் ஹேமினை உருவாக்கியுள்ளனர்.

தீய சக்திகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக் ஹேம் தொடர்பான ட்ரைலர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த வருடம் இக்ஹேமானது அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்வரும் காலங்களில் வெளியிப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

outlast