மலைக்கா நடன அசைவில் கரீனா

288
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

பிரதர்ஸ் படத்தில், கரீனா கபூர், மலைக்கா அரோரா கான் போன்று நடன அசைவுகளில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தில்
மலைக்கா அரோரா கான் நடிக்கிறார் என்றாலே, அவர் தோன்றும் பாடல்களில் நடனம் சிறப்பாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்ததே. அர்பாஜ் கான் சமீபகாலமாக, மலைக்காவின் நடன அசைவுகளுக்கு தடை போட்டு வருகிறார். இந்நிலையில், கரஜ் ஜோஹரின் பிரதர்ஸ் படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்காக, கரீனா கபூர், மலைக்கா ஸ்டைலில் நடனம் ஆட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன், லுக் படத்திலும், கரீனாவிற்கு, மலைக்கா நடனம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.