பேஸ்புக்கிற்கு சிம்ம சொற்பனமாக மாறும் Snapchat

368
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

Snapchat எனும் சட்டிங் சேவையை வழங்கிவரும் நிறுவனமானது வெளியிட்டுள்ள தகவல் ஆனது எதிர்வரும் காலங்களில் பேஸ்புக் ஆட்டம் காணுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அதாவது தமது சேவையின் ஊடாக நாள் ஒன்றிற்கு 6 பில்லியன் வீடியோக்கள் பார்வையிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

இது மே மாத பகுதியில் காணப்பட்டதை விடவும் 2 மில்லியன்கள் அதிகமாகும்.

இதேவேளை பேஸ்புக் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி தமது சேவையின் ஊடாக நாளாந்தம் 8 பில்லியன் வீடியோக்கள் பார்வையிடப்படுவதாக தெரிவித்துள்ளது.

இதன்படி பார்க்கையில் Snapchat ஆனது விரைவில் பேஸ்புக்கினை முந்திவிடும்போல் இருக்கின்றது.

snapchat