பிகினி உடையில் கிறங்கடிக்கும் சன்னி லியோன்

310
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்து வந்த சன்னி லியோன் மீண்டும் கவர்ச்சி விருந்து படைக்க தயாராகி விட்டார். பாபி கான் இயக்கத்தில்
விரைவி்ல் வெளிவர உள்ள ஏக் பஹேலி லீலா படத்தில், பிகினி உடையில் சன்னி லியோன் நடித்துள்ளார். சன்னி லியோன், பிகினி உடைகளுக்கென்றே, ஒரு கலெக்சனை வைத்துள்ளார். பிங்க் கலர், சன்னி லியோனிற்கு பிடித்தமான கலர் ஆகும். இந்நிலையில், இந்த காட்சியில், எனது கலெக்சனில் உள்ள பிங்க் நிற பிகினி உடை அணிந்து நடிக்கவா என்று சன்னி, பாபி கானிடம் கேட்டதற்கு, உங்களது விருப்பப்படி செய்யுங்கள் என்று பச்சைக்கொடி காட்டியதையடுத்து, அந்த பிகினி உடை காட்சியி்ல், சன்னி மிக உற்சாகமாக நடித்தாராம்…..