கைப்பேசி வடிவமைப்பில் புரட்சியை ஏற்படுத்த வரும் Processor

355
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்கள் என அதிகளவான மொபைல் சாதனங்களில் Qualcomm Processor களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் Qualcomm Snapdragon 820 தொடர் Processor இனை அறிமுகம் செய்வது தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த Processor ஆனது Samsung Galaxy S7 மற்றும் HTC M10 ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் இப்புதிய Processor தொடர்பான தகவல் ஒன்றினை அதனை உலகம் முழுவதும் சந்தைப்படுத்தலுக்கு பொறுப்பானவரான Tim McDonough என்பவர் தனது டுவிட்டர் தளத்தில் டுவீட் செய்துள்ளார்.

820_phone