கூகுள் நிறுவனத்தின் Photos apps அறிமுகம்

373
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

கூகுள் நிறுவனம் Photos apps ஒன்றினை மொபைல் சாதனங்களுக்காக வெளியிடவுள்ளதாக கடந்த வாரம் வெளியாகிருந்த நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அப்பிளின் iOS, மற்றும் கூகுளின் அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும்.

Google+ தளத்தில் பயன்படுத்தப்படும் புகைப்படங்களை இந்த அப்பிளிக்கேஷனைக் கொண்டு பேக்கப் செய்து கொள்ள முடிவதுடன், 16MP வரையானதும் 1080 Pixel கொண்ட புகைப்படங்களையும் தரவேற்றம் செய்துகொள்ள முடியும்.

இணையத்தள முகவரி

 

google-photos