உருளைக்கிழங்கின் மகத்துவம்

334
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே மெலிதாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.

ht611

** கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.

 ** பச்சை உருளைக்கிழங்கை அரைத்து எடுத்த பேஸ்ட்டை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மினுமினுப்பை பெறும்

** வேக வைத்த உருளைக்கிழங்குகளின் தண்ணீர் கீழ்வாதத்திற்கு நிவாரணியாக இருக்கிறது.

** உடலின் வீக்கம் மற்றும் அலர்ஜிக்கு ஏற்ற மருந்து என்றால் அது உருளைக்கிழங்கு தான்.

** பச்சை உருளையை அரைத்து வாய் புண்களின் மேல் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

** உருளைக்கிழங்கை சாப்பிடுவது இதயம் மற்றும் உட்புற       உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது.

** மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

** வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வளமான ஆற்றல் கொண்ட உணவாகும்

** உருளைக்கிழங்கின் சாறை, எரிகாயம், சிராய்ப்புகள், சுளுக்கு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம்.