இளவரசி வேடத்தில் சன்னி லியோன்

1076
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

விரைவில் வெளிவர உள்ள ஏக் பஹேலி லீலா படத்தில், சன்னி லியோன் இளவரசி வேடத்தில் நடித்துள்ளார். சத்யம் சிவம் சுந்தரம் படத்தில், ஜீனத்
அம்மானின் கேரக்டருக்கு இணையாக, ஏக் பஹேலி லீலா படத்தில் சன்னி லியோன் கேரக்டர் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபி கான் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், ஏப்ரல் மாதம் வெளிவர உள்ளது.