அனைத்து அப்பிளின் மொபைல் சாதனங்களுக்கான iOS 9 பதிப்பு

376
தமிழ்க் குழந்தைப் பெயர்கள் – வெண்மதி.கொம் – venmathi.com

iphons_001

அப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்காக iOS எனும் இயங்குதளத்தினை பயன்படுத்தி வருகின்றமை அறிந்ததே.

தற்போது இதன் புதிய பதிப்பாக iOS 9 விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் இவ்வருடம் இடம்பெறவுள்ள Worldwide Developers Conference (WWDC) நிகழ்வில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இவ் இயங்குதளமானது iPhone 4S மற்றும் iPad Mini உட்பட அப்பிளின் அனைத்து வகையான மொபைல் சாதனங்களிலும் நிறுவக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி

lankasritechnology